எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

Sri Lankan Tamils India World Indian Peace Keeping Force Epstein Files
By Dhilak Feb 18, 2026 01:24 PM GMT
Report

அமெரிக்காவினால் பாலியல் குற்றாவாளி என அறிவிக்கப்பட்ட எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியிடப்பட்டு தற்போது உலக நாடுகளில் உள்ள முக்கிய பிரதிநிதிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரின் பெயரும் அந்த கோப்புக்களில் இடம்பெற்றுள்ளது.

இவர், இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு இழுபறிகளில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாக சம்பந்தப்பட்டு இந்தியாவுக்கும் ஈழத்தமழிருக்கும் இடையிலான விரிசல்களை அதிகப்படுத்திய நபராகவே பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றினால் பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீனுடன் ஹர்தீப் பூரி தொடர்பை பேணியுள்ளது உறுதியாகியுள்ளது.

இவர் எப்ஸ்டீனின் பாலியல் தொடர்பான விடயங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் இவர் செய்துள்ள பல்வேறு விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விடயங்களை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி... 

வலிமையான இராணுவத்தை அழிப்போம் : ட்ரம்பிற்கு ஈரான் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை

வலிமையான இராணுவத்தை அழிப்போம் : ட்ரம்பிற்கு ஈரான் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை

ட்ரம்பின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை! வத்திக்கானின் அதிரடி அறிவிப்பு

ட்ரம்பின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை! வத்திக்கானின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025