தலைவர் உயிருடன் இல்லை போராட்டத்தின் மறு வடிவம் தொடர்கிறது
Tamils
Jaffna
Eastern Province
Northern Province of Sri Lanka
By Dilakshan
இந்திய அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு படுகொலைகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இன்றைக்கும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலையில் காணப்படுகின்றன.
வல்வட்டித்துறையை எடுத்துக் கொண்டால், அங்கு அவர்களால் அரங்கேற்றப்பட்ட வல்வை படுகொலையை மறந்துவிட முடியாது.
குறித்த படுகொலை தொடர்பான விடயங்கள் பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், வல்வை படுகொலை மற்றும் சமகாலத்தில் பாரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ள செம்மணி மனித புதைக்குழி தொடர்பான விடயங்களை ஐபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் வல்வை அனந்தராஜ்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்