கனடாவில் நடந்த கொடூரம்!! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

Attempted Murder
By Vanan Apr 24, 2022 12:30 AM GMT
Report

கனடாவின் எட்மண்டன் உயர்நிலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி மாணவன் இறந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் மீது கொலைவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   

கடந்த 8ஆம் திகதி 16 வயதான Karanveer Sahota எனும் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வெளியான உடற்கூற்று அறிக்கையில், மார்பில் குத்தப்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து , எட்மண்டன் காவல்துறையினர் குறித்த சந்தேக நபர்கர்களுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர் Karanveer Sahota மரணமடைந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மரணமடைந்த மாணவனும் சந்தேக நபர்களும் (மாணவர்கள்) நன்கு அறிமுகமானவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026