கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்

Port of Colombo India Sri Lanka Navy
By Jaso Feb 03, 2024 09:03 AM GMT
Report

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS Karanj' என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (பெப்ரவரி 03, 2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுப்படி சிறிலங்கா கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'ஐஎன்எஸ் கரஞ்ச்' என்ற நீர்மூழ்கிக் கப்பலின் நீளம் 67.5 மீட்டர் ஆகும்.

துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது

'INS Karanj' என்ற நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, ​​சிறிலங்கா கடற்படையினர் அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல் | Indian Submarine In Colombo Harbour

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஒரே நாளில் ஏற்பட்ட பேரிழப்பு

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஒரே நாளில் ஏற்பட்ட பேரிழப்பு

நாட்டைவிட்டு

மேலும் நீர்மூழ்கிக் கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல் | Indian Submarine In Colombo Harbour

தமிழரசுக் கட்சியுடன் இணையத் தயார்! செல்வம் அடைக்கலநாதன் அதிரடி

தமிழரசுக் கட்சியுடன் இணையத் தயார்! செல்வம் அடைக்கலநாதன் அதிரடி

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு 'INS Karanj' நீர்மூழ்கிக் கப்பல் பெப்ரவரி 05, 2024 அன்று நாட்டைவிட்டு புறப்பட உள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026