அதிக சம்பளத்திற்கு ஆசை : ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இந்தியர் உயிரிழப்பு

Russo-Ukrainian War India Russia
By Sumithiran Mar 07, 2024 12:13 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் அவர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இந்தியர் ஒருவர் போரில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்

இவ்வாறு உயிரிழந்தவர் முகமது அப்சான் என்ற ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர் ஆவார்.ரஷ்யாவில் வேலைக்காக சென்ற அவர், ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்து உள்ளார்.

அதிக சம்பளத்திற்கு ஆசை : ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இந்தியர் உயிரிழப்பு | Indian Who Joined The Russian Army Was Killed

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

 உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்

அவருடைய உயிரிழப்பை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட 86 கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் : விவசாய அமைச்சு நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உட்பட 86 கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் : விவசாய அமைச்சு நடவடிக்கை

எனினும், அவருடைய மரணத்திற்கான காரணம் அல்லது ரஷ்யாவில் என்ன வேலையில் ஈடுபட்டார் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024