சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவை இடைநிறுத்தத்தை நீடித்தது இண்டிகோ!

Saudi Arabia Flight World
By Shalini Balachandran Nov 10, 2026 10:51 PM GMT
Report

சவூதி அரேபியாவிற்கான தனது விமானச் சேவைகளின் இடைநிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக இந்தியாவின் விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களை மதிப்பீடு செய்த பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பரப்புவது அத்தனையும் போலிச் செய்திகள்: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

வாஷிங்டன் பரப்புவது அத்தனையும் போலிச் செய்திகள்: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இடைநிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ள புதிய திகதிகள்:

  1. ஜெட்ஃபா மற்றும் மதினா (Jeddah & Madinah): 2026 நவம்பர் 21 வரை (உட்பட) சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
  2. ரியாத் மற்றும் தம்மாம் (Riyadh & Dammam): 2026 நவம்பர் 30 வரை (உட்பட) சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவை இடைநிறுத்தத்தை நீடித்தது இண்டிகோ! | Indigo Extends Saudi Flight Suspension

இந்தநிலையில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முதன்மை முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள நிறுவனம், பிராந்தியச் சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் நிலைமைக்கேற்ப அடுத்தகட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு: பரவும் செய்திகளை முற்றிலும் மறுத்த ஈரான்

அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு: பரவும் செய்திகளை முற்றிலும் மறுத்த ஈரான்

விமான நிறுவனங்கள்

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்களின் முன்பதிவுத் தொடர்புகள் மூலம் நேரடி அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அவர்களுக்கு முழு கட்டணத்தையும் திரும்பப் பெறுதல் (Full Refund) அல்லது கூடுதல் கட்டணமின்றி மாற்றுத் திகதிகளில் பயணச் சீட்டுகளை மாற்றி அமைத்தல் போன்ற வசதிகள் அளிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவை இடைநிறுத்தத்தை நீடித்தது இண்டிகோ! | Indigo Extends Saudi Flight Suspension

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் வான்வெளி சார்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இண்டிகோ தவிர ஏர் இந்தியா (Air India) மற்றும் அகாசா ஏர் (Akasa Air) போன்ற பிற இந்திய விமான நிறுவனங்களும் சவூதி அரேபியாவிற்கான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

எனினும், சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனங்கள் தொடர்ந்து சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனிலிருந்த அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனிக்கு இடமாற்றம்!

பிரிட்டனிலிருந்த அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனிக்கு இடமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023