இந்தோனேஷிய விமான விபத்தில் முக்கிய திருப்பம் - கறுப்பு பெட்டிகள் கண்டுபிடிப்பு
Indonesia
Flight Crash
Black Box
By Vasanth
இந்தோனேஷிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அந்த விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மீண்டும் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமாகும்போது விமான பதிவுகளையும் மீட்க முடியும் என இந்தோனேஷிய கடற்படை சுழியோடிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மற்றும் மனித உடல்பாகங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி