காசாவில் சிக்கிய மக்களுக்கு ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை
United Nations
Palestine
Israel-Hamas War
Gaza
By Sathangani
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் இன்றுவரை தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
பலஸ்தீனியர்கள் தஞ்சம்
இந்த நிறுவனத்தின் சார்பான பாதுகாப்பு இடங்களில் சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், கூட்டம் அதிகம் இருப்பதால் மக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும், மக்கள் இடமின்றி வீதிகளில் உறங்கி வருவதாகவும், புதிதாக வருவோருக்கு ஐ.நா பாதுகாப்பு இடங்களில் இடமில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
8 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி