கொழும்பில் பெருக்கமடையும் தொற்றாளர்கள்!
Corona
Colombo
People
SriLanka
By Chanakyan
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனாவைரஸ் நோயாளிகளில் 60 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக 411 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 143 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் பிலியந்தலையில் 43 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்