ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது: விஜித ஹேரத் சவால்

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran May 30, 2024 06:19 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாதென நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரருமான விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை, பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால் (Palitha Range Bandara) முன்வைக்கப்பட்ட பிரேரணை யாருடையது? என விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அதிபர் தேர்தல்

அத்தோடு ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது: விஜித ஹேரத் சவால் | Information About The Tenure Of The President 

மேலும்,  அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அதனை உறுதிப்படுத்த எவரும் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித்துடன் இணையும் டலஸ் : வழங்கப்படவுள்ள பெரிய பதவி

சஜித்துடன் இணையும் டலஸ் : வழங்கப்படவுள்ள பெரிய பதவி

ஐக்கிய மக்கள் சக்தியில் குழப்பம்:சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியில் குழப்பம்:சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025