உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகள் எவை தெரியுமா..!

Spain France Italy New York Mexico
By Sathangani Dec 12, 2023 06:33 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

மனிதர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் சுற்றுலா செல்வது. அந்தவகையில் இந்த வருடம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்ற இடங்கள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. 

எந்தெந்த நாடுகள் குறித்த பட்டியலுக்குள் அடங்குகின்றன என்பது தொடர்பிலும் அந்த நாடுகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் 

இந்த வருடம் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்ற நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி, நியூயோர்க், மெக்சிக்கோ, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் குறித்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை


ஸ்பெயின் 

ஸ்பெயினில் ஒரு நல்ல கடற்கரை,  பார்சிலோனாவில் உள்ள Antoni Gaudi's Sagrada Familia கதீட்ரல் மற்றும் பிற வேலைகள், Guggenheim அருங்காட்சியகம்,  Alhambra மற்றும் Generalife கார்டன்ஸ், ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்வளமான லில்லி-வடிவ L'Oceanogràfic, கிரான் கனாரியா கடற்கரைகள் மற்றும் பார்சிலோனாவில் உள்ள லா ராம்ப்லா ஆகிய இடங்கள் காணப்படுகின்றன்.

உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகள் எவை தெரியுமா..! | Information Countries Visited By More Tourists

அத்துடன் 2023 இல் 36.41 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பெற்ற அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக ஸ்பெயின் விளங்குகின்றது.

இத்தாலியில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 17 பேர் படுகாயம்

இத்தாலியில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 17 பேர் படுகாயம்


இத்தாலி

இத்தாலியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வதற்கான காரணம் அதன் கட்டிடக்கலை, கலாச்சாரம், கலை, ஓபரா, இலக்கியம், திரைப்படம் மற்றும் நாகரிகம் ஆகியவை நன்கு அறியப்பட்டதாகும்.

உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகள் எவை தெரியுமா..! | Information Countries Visited By More Tourists

இங்கே மெய்சிலிர்க்க வைக்கும் நிலப்பரப்பு, அழகிய கடற்கரைகள், வரலாற்று கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பலவற்றிற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

38.41 மில்லியன் மக்கள் இத்தாலியில் உள்ள நகரங்களுக்கு சுற்றுலாவிற்காக சென்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல் (காணொளி)

நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல் (காணொளி)


நியூயோர்க் 

அடுத்து நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக விளங்குவதுடன் வருடத்திற்கு 45.9 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகள் எவை தெரியுமா..! | Information Countries Visited By More Tourists

அத்துடன் டைம்ஸ் சதுக்கம் ஒரு வணிகச் சந்திப்பு ஆகும். இது கடைகள் மற்றும் விளம்பர பலகைகளால் ஒளிருவதைக் காணக்கூடியதாக இருக்கும்.

மெக்சிக்கோ 

மெக்சிக்கோ நகரமும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்ற இடங்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான தேவாலயங்கள், கதீட்ரல்கள் மற்றும் குவாடலூப் கன்னியின் பசிலிக்காக்கள் உள்ளன.

உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகள் எவை தெரியுமா..! | Information Countries Visited By More Tourists

அத்துடன் கலை காட்சியகங்கள்,  கச்சேரி அரங்குகள், உணவகங்கள்,  கண்காட்சிகள், சதுரங்கள் மற்றும் மெக்சிகன் அடையாளத்தை மட்டுமன்றி, இலத்தீன் அமெரிக்க கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இடங்களும் உள்ளன.

51.12மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட்ட நகரமாக மெக்சிக்கோ விளங்குகின்றது.

பிரான்ஸ்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் பிரான்ஸில் உள்ள சுற்றுலா அம்சங்களாக பல காணப்படுகின்றன.

உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகள் எவை தெரியுமா..! | Information Countries Visited By More Tourists

இங்கு ஈபிள் கோபுரம், எண்ணற்ற உலகத் தரம் வாய்ந்த உணவகங்கள், மியூசி டு லூவ்ரே, வெர்சாய்ஸ் அரண்மனை, நோட்ரே-டேம் கதீட்ரல், கடற்கரைகள் கோட் டி அஸூர், மற்றும்  டிஸ்னிலேண்ட் பாரிஸ் வரை மக்கள் விரும்பும் நாடக உள்ளது.

பிரான்சின் தலைநகரான பாரிஸ், 2023 இல் 117 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடப்பட்ட நகரமாக விளங்குவதுடன் ஐரோப்பாவில் அதிக சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடமாகும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025