நாளையதினம் திறக்கப்படவுள்ள மற்றுமொரு பகுதி - இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்
srilanka
Shavendra Silva
Colombo
By Vasanth
கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி வர்த்தக நிலையங்கள், நாளை முதல் மீளத் திறக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 15 ஆம் திகதி 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தைமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்துருவ பிரதேசத்தின் துன்துவ கிழக்கு மற்றும் துன்துவ மேற்கு பகுதிகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகள் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி