இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!.. (காணைாளி)
People
SriLanka
Ceylon Electricity Board
Power Cut
MR Ranatunga
By Chanakyan
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என அதன் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க (MR Ranatunga) தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் பல பிரதேசங்களில் மின்சார விநியோக தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி