சிறிலங்கா பொருளாதார நிலை தொடர்பில் கைவிரித்த அமைச்சர்கள்! பொருளியல் பேராசிரியர் குற்றச்சாட்டு
People
Economy
SriLanka
By Chanakyan
எரிபொருளும் உணவுப் பண்டத்தையும் வைத்து சிறிலங்காவின் பொருளாதாரத்தை பிழையாக முறையில் கணிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்து ஒரு வருடமாக இந்த நிலைமை தான் தொடர்வதாகவும், பொருளாதாரம் தொடர்பில் அமைச்சர்கள் கைவிரித்துவிட்டனர் எனவும் பொருளியில் நிபுணர் யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “தீர்ப்பாயம்” நிகழ்ச்சியில் வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,
5ம் ஆண்டு நினைவஞ்சலி