கரூர் துயரம்: விஜய் தொடர்பில் நண்பர் வெளியிட்ட தகவல்

Vijay Tamil nadu Karur
By Sumithiran Oct 08, 2025 10:08 PM GMT
Report

சரியான நேரம் வரும்போது விஜய் ஊடகங்களை சந்திப்பார் என்று நண்பர் சஞ்சீவ் தெரிவித்தார்.

 கரூரில் விஜயின் பிரசார கூட்டத்தில் சிக்குண்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விஜய் வெளியிட்ட காணொளி

சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்ததது.

கரூர் துயரம்: விஜய் தொடர்பில் நண்பர் வெளியிட்ட தகவல் | Information Released By A Friend Regarding Vijay

பயம் எல்லாம் கிடையாது

இந்த நிலையில் விஜய்யின் நீண்ட கால நண்பரும், நடிகருமான சஞ்சீவ், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சஞ்சீவிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், “ஊடகங்களை சந்திப்பதற்கு விஜய்க்கு தைரியம் உள்ளதா?” என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த சஞ்சீவ், “அவருக்கு பயம் எல்லாம் கிடையாது. சரியான நேரம் வரும்போது அவர் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார்” என்று தெரிவித்தார்.

கரூர் துயரம்: விஜய் தொடர்பில் நண்பர் வெளியிட்ட தகவல் | Information Released By A Friend Regarding Vijay

இந்தியாவின் நடிகை இலங்கை செல்வதற்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

இந்தியாவின் நடிகை இலங்கை செல்வதற்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் இலக்கு :பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் இலக்கு :பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி