லண்டனிலும் வெற்றி நடைபோடும் “போராட்டம்” திரைப்படம்...!
Porattam
By Pavi
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் தற்போது லண்டனில் வெற்றிநடை போட்டு வருகிறது.
முதல் முதலாக ஒரு ஈழத்து திரைப்படத்திற்கு லண்டனில் அரங்கம் நிறைந்த மக்கள் வந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக போராட்டம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கிய இந்த படத்தில் ரீகன் பாஸ்கரன் மற்றும் நிவேதிகா உட்பட்ட பலர் நடிகர்கள் நடித்துள்ளனர்.
தற்போது லண்டனில் திரையிடப்பட்ட ‘போராட்டம்’ திரைப்படம் பற்றிய லண்டன் மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய காணொளி பின்வருமாரு....!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்