அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

Sivarasa Anojan
By Pavi Oct 02, 2026 11:55 AM GMT
Report

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் சிவராசவை விடுதலை செய்வதற்குத் தேவையான அரச தலையீட்டைக் கோரி, ராமன்ன மகா நிகாயம் மற்றும் அமரபுர மகா நிகாயத்தைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா ராமன்ன மகா நிகாயத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய மகுல்வே விமலபுத்தி தேரர் மற்றும் அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர் ஆகியோர் இணைந்து இந்த மகஜரை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மகஜர் செப்டெம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேவிடம், தென் இலங்கை பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரால் கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பேதைப்பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சட்டவிரோத பேதைப்பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

இலங்கை இந்து கலாசார பேரவை

இதேவேளை, அனோஜன் சிவராசாவின் விடயத்தில் தலையீடு செய்யுமாறு கோரி இந்து சமூகத்தின் சார்பிலும் தனியான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு | Religiou Leader Memoranda Release Anojan Sivarasa

இந்து குருமார் சங்கம் மற்றும் அகில இலங்கை இந்து கலாசார பேரவை சார்பில் அதன் தலைவர் டொக்டர் சிவஸ்ரீ கே.வி.கே. வைத்தீஸ்வர குருக்கள் இந்த மகஜரை கையளித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இரு மகஜர்களிலும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பானை

சுரேஷ் சலேவின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பானை

பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்!

பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026