நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!
Tamils
Sri Lanka
Protest
By Theepan
தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் (31-09-2026) முதல் நல்லூரில் தீயாக தீபம் தொடர் போராட்டமொன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த போராட்டம் இறுதி நாளாக இன்று (02-10-2026) மாலை இடம்பெற்றது.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கான மகஜர் வாசிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவகத்திற்கு சென்று மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்