இலங்கைக்குக் கடத்த இருந்த பாரிய போதை மாத்திரை கடத்தல் முறியடிப்பு!

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Oct 02, 2026 02:05 PM GMT
Report
Courtesy: நயன்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மரைன் காவல்துறையினரால் நேற்று வியாழன் இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒருவர் கைது செய்யப்பட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி

சர்வதேச கடல் எல்லை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அத்தோடு வேதாளை கடற்கரையில் கிடந்த 286 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை மற்றும் களிமண் குண்டு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இலங்கைக்குக் கடத்த இருந்த பாரிய போதை மாத்திரை கடத்தல் முறியடிப்பு! | 7 5L Painkiller Tablets Seized At Mandapam

இந்நிலையில் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் கடத்துவதற்கு வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் காவல்துறையினர் உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

நிவாரணி மாத்திரைகள்

இது குறித்து வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரிடம் மரைன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வலி நிவாரணி மாத்திரை அனைத்தும் மண்டபம் அடுத்த வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சரக்கு வாகனத்துடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த மரைன் காவல்துறையினர் வாகன ஓட்டுநரை கைது செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் வாகனம், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் மண்டபம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கைக்குக் கடத்த இருந்த பாரிய போதை மாத்திரை கடத்தல் முறியடிப்பு! | 7 5L Painkiller Tablets Seized At Mandapam

மேலும் வேதாளை கடற்கரையில் சட்டவிரோத கடத்தல் சம்பவம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நள்ளிரவு மரைன் காவல்துறையினர் கடற்கரை ஓரம் திடீர் ரோந்து சென்ற போது கடத்தல் காரர்கள் மரைன் காவல்துறையினர் வருவதை கண்டதும் கடற்கரையில் 286 கிலோ எடை கொண்ட 10 பீடி இலை பண்டல்களை கடற்கரை ஓரம் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்த மரைன் காவல்துறையினர்அதனையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் திலீபனின் சிலை வைத்த விவகாரம் : எட்டு பேரிடம் வாக்குமூலம் பதிவு

நல்லூரில் திலீபனின் சிலை வைத்த விவகாரம் : எட்டு பேரிடம் வாக்குமூலம் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022