தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்

Kilinochchi Parliament of Sri Lanka S Shritharan Germany
By Sathangani Jun 03, 2025 09:49 AM GMT
Report

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் (SLGTTI) வளப்பற்றாக்குறைகளுடனேயே தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shrithran)  தெரிவித்துள்ளார்.

இன்றைய (03)  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாரை இலக்கு வைத்து இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதோ அவர்களை நிராகரித்துவிட்டு வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்நிறுவனத்தின் மூலம் தொழிற்கல்வியை நுகரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தசை் சேரந்த மாணவர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாமையும் இந்நிறுவனத்தின் பின்னடைவிற்கு ஒரு காரணமாகும்.

உள்ளக முரண்பாடுகள் இனரீதியான முரண்பாடுகளாக மடைமாற்றப்பட்டு CGTTI இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரால் தமிழ் மாணவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் இன்று வரை இலங்கை அரசாங்க வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்படவில்லை.” என தெரிவித்தார்.

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இழுபறி : தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டு

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இழுபறி : தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டு

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

தமிழரசை கடுமையாக சாடும் சங்கு அணி

தமிழரசை கடுமையாக சாடும் சங்கு அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026