கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம்

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka
By Harrish Apr 18, 2025 08:51 AM GMT
Report

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)  ஆட்சி காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தான் இடமாற்றப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆய்வுகள் தடுக்கப்பட்டமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக நான் இடமாற்றப்பட்டேன்.

மட்டு சீயோன் தேவாலய பெரிய வெள்ளி வழிபாடுகள்...! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மட்டு சீயோன் தேவாலய பெரிய வெள்ளி வழிபாடுகள்...! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

திடீர் இடமாற்றம்

எனது இடமாற்றம் திட்டமிடப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம் அரசியல் தலையீடுகள் குறித்தும் நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது.

கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம் | Injustices During Gota S Regime Letter To Anura

என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் அதுவும் இடம்பெறவில்லை.

தேர்தலில் ஆர்வமிழந்த மக்கள்: கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவல்

தேர்தலில் ஆர்வமிழந்த மக்கள்: கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்து போகக்கூடாது.

கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம் | Injustices During Gota S Regime Letter To Anura

எனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்பட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன்.

உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன்.” என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்