நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
police
investigation
escaped
inmate
By Sumithiran
குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 விளக்கமறியல் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் குருநாகல் நீதிமன்றத்தில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று பேரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி