ராஜபக்ச அரசினுள் நடப்பது என்ன? பகிரங்கப்படுத்தினார் அமைச்சர் வாசுதேவ
sri lanka
government
Vasudeva Nanayakkara
slpp
inside
By Vanan
அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் மாத்திரமே தீர்மானம் எடுத்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற 'மக்கள் பேரவை' மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர், நெருக்கடியான காலக்கட்டத்தின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது என மன வேதனையுடன் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,