தமிழர் பகுதிகளில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர்கள்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு

Sri Lankan Tamils Sri Lanka General Election 2024
By Raghav Oct 04, 2024 03:26 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna), வன்னி (vanni), மற்றும் மட்டக்களப்பிலும் (Batticaloa) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

குறித்த தகவலை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த முன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் பேரவையின் வீழ்ச்சியின் பின் வட கிழக்கு சார்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி உருவாக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைத்து வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சமூக அரசியல் தளங்களில் செயற்படும் வண்ணம் மக்களை அணி திரட்டும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான கட்டமைப்பு இது ஆகும்.

யாழில் கைத்தொலைபேசி விளையாட்டால் நேர்ந்த விபரீதம் - மாணவன் உயிரிழப்பு

யாழில் கைத்தொலைபேசி விளையாட்டால் நேர்ந்த விபரீதம் - மாணவன் உயிரிழப்பு

தமிழ் தேசிய பிரச்சனை

தமிழ் மக்கள் பேரவையினால் வரையப்பட்ட தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்விற்கான மக்கள் கருத்தாணையை கொள்கை சித்தாந்தமாக கொண்டிருக்கின்றது.

தமிழர் பகுதிகளில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர்கள்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு | Integrated Tamil Structure Seminar

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களை ஆதரித்து வடகிழக்கில் தனது தீவிர பிரச்சாரங்களை மெற்கொண்டிருந்தது.

அதன் நீட்சியாக இப்போது வந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை கட்சிகளை கடந்த ரீதியில் வடகிழக்கு தழுவிய போது வேட்பாளர்களுடன் தமிழர் சம உரிமை இயக்கம் எனும் மக்கள் இயக்க சக்தியாக எதிர்கொள்கின்றது.

யாழில் கட்டுப்பணம் செலுத்திய எட்டு சுயேட்சைக் குழுக்கள்

யாழில் கட்டுப்பணம் செலுத்திய எட்டு சுயேட்சைக் குழுக்கள்

பொது வேட்பாளர்

யாழிலும் வன்னியிலும் மட்டக்களப்பிலும் பொது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. தமிழர் பிரதிநிதித்துவத்தை கருத்தினை கொண்டு திருமலையில் அம்பாறையில் இம்முறை போட்டியிட இல்லை.

தமிழர் பகுதிகளில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர்கள்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு | Integrated Tamil Structure Seminar

தமிழரின் சமூக அரசியல் செயற்பாட்டு தளம் சரியான செல் நெறியில் செல்வதை விரும்புவார் அதில் பங்களிக்க ஆர்வமானோர் சிவில் சமூக செயற்பாட்டாளாராக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிலோ அரசியல் செயற்பாட்டாளராக தமிழர் சம உரிமை இயக்கத்தில்(TSl) இணைந்து கொள்ள முடியும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி : புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி : புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்த சுயேட்சை குழுக்கள்

பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்த சுயேட்சை குழுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026