ஹமாஸுன் உளவு இரகசியங்கள்: பணய கைதிகள் தொடர்பில் இஸ்ரேலுக்கு கிடைத்த துப்பு

Israel Israel-Hamas War Gaza
By pavan Nov 17, 2023 10:09 AM GMT
Report

ஹமாஸ் அமைப்பின் ஒக்டோபர் 7 ந் திகதி தாக்குதல் தொடர்பிலான உளவு தகவல்கள் தம்மிடம் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஹமாஸுக்கு அனுப்பப்படும் கோடிக் கணக்கிலான பணம்: பின்னணியில் உள்ள நாடுகள்!

ஹமாஸுக்கு அனுப்பப்படும் கோடிக் கணக்கிலான பணம்: பின்னணியில் உள்ள நாடுகள்!

பணய கைதிகளை மீட்கும் பணி

இந்த போரில் 11 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.

ஹமாஸுன் உளவு இரகசியங்கள்: பணய கைதிகள் தொடர்பில் இஸ்ரேலுக்கு கிடைத்த துப்பு | Intelligence Secrets Hamas October 7Th Attack

இதில், வடக்கு காசா பகுதியில் அமைந்த பெரிய மருத்துவமனையாக உள்ள அல்-ஷிபா மருத்துவமனையையும் இலக்காக கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், மருத்துவமனைக்கு தேவையான உணவு, மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

மித்ரா சக்தி 2023: இந்தியாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்த இலங்கை

மித்ரா சக்தி 2023: இந்தியாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்த இலங்கை

உளவு தகவல்கள் 

இந்நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட லேப்டாப்பில் இருந்து பணய கைதிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ஹமாஸுன் உளவு இரகசியங்கள்: பணய கைதிகள் தொடர்பில் இஸ்ரேலுக்கு கிடைத்த துப்பு | Intelligence Secrets Hamas October 7Th Attack

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், சில கட்டிடங்களில் சோதனை செய்ததில், ஆயுதங்கள், ஒக்டோபர் 7-ந் திகதி சம்பவத்துடன் தொடர்புடைய தகவல், இராணுவ தொழில் நுட்பங்கள் மற்றும் இராணுவ சாதனம், தலைமையகங்கள் உள்ளிட்டவை பற்றிய உளவு தகவல்கள் என ஹமாஸ் அமைப்புக்கு உரிய அனைத்து வகையான தகவல்களும் இருந்தன என தெரிவித்துள்ளது.

பணய கைதிகளாக கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புடைய தகவல் மற்றும் ஆவணங்களும் கணினிகளில் இருந்தன. அவற்றை சோதனைக்காகவும் மற்றும் ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்திருக்கிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025