நாடாளுமன்றம் வரை பறக்கும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல்கள் !

Sri Lankan political crisis ITAK Current Political Scenario
By Shalini Balachandran Jan 22, 2025 12:42 AM GMT
Report

தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சதி செய்யும் அளவிற்கு கட்சிக்குள்ளான முரண்பாடுகளானது படிப்படியாக வளர்ந்துள்ளதாக பிரித்தானிய (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) விசனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின்  ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் நலன் குறித்தும் மற்றும் தேவை குறித்தும் கருத்துக்களை முன்வைக்கும் நிலை மாறி தற்போது தனிப்பட்ட முரண்பாடுகளை தீர்த்துகொள்வதற்கான களம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் முரண்பாடுகளை நாடாளுமன்றம் வரை கொண்டு செல்லும் அளவிற்கு ஒரு துர்பாக்கிய நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் கட்சியின் கரிசணை மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது.

தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை இனி எதிர் தரப்பினரிடம் முன்வைக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது”  என சுட்டிக்காட்டிய அவர் கட்சி தொடர்பிலும், உள்ளக மோதல், கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலை குறித்தும் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,    

யாழ். கலாசார நிலைய பெயர் மாற்ற சதி : தந்திரமாக காய் நகர்த்தும் இந்தியா

யாழ். கலாசார நிலைய பெயர் மாற்ற சதி : தந்திரமாக காய் நகர்த்தும் இந்தியா

தமிழர் பகுதியில் அழிந்து வரும் வயல் நிலங்கள் : விவசாயிகள் கடும் விசனம்

தமிழர் பகுதியில் அழிந்து வரும் வயல் நிலங்கள் : விவசாயிகள் கடும் விசனம்

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அதிரடியாக திருப்பி அனுப்பும் ட்ரம்ப்

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அதிரடியாக திருப்பி அனுப்பும் ட்ரம்ப்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021