யாழ். கலாசார நிலைய பெயர் மாற்ற சதி : தந்திரமாக காய் நகர்த்தும் இந்தியா

Jaffna Dr. S. Jaishankar Narendra Modi India World
By Shalini Balachandran Jan 22, 2025 02:29 AM GMT
Report

இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு கடந்த 18 ஆம் திகதி திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் சூட்டப்பட்டது.

குறித்த விடயம் சமூக ஊடகங்கள் உட்பட தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிடையே பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

அத்தோடு, குறித்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாகவும் இருக்கலாம் என மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் அரசியல்வாதிகள், திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் மாற்றப்பட்டமை குற்றமில்லை ஆனால் யாழின் தனித்துவம் அங்கு அழிக்கப்படுவதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவுள்ளது என தமது வாதங்களை முன்னிறுத்தியிருந்தனர்.

இருப்பினும், இந்திய அரசியல் தலைமைகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்த நடவடிக்கை இலங்கை மற்றும் இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது தமிழர்களுடனான இந்தியாவின் ஒரு உறவு பாலத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்லுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை எனவும் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தாலும், உதவி, தமிழர்களுக்கான நிதி மற்றும் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கை என ஈழத்தமிழ் மக்களின் அடையாளத்தை புதைப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒரு விடயமாகவே உள்ளது.

உதவி என்ற பெயரில் தமிழர்களின் இயலாமையை அரசியல் தலைமைகள் பயன்படுத்துவதை இனி வரும் காலங்களில் முற்றாக தடுத்து அதற்கு அனுமதிக்காத பட்சத்திலேயே தமிழ் மக்களின் அடையாளம் எதிர்காலத்தில் பாதுகாப்பாக பேணப்படும் எனவும் மக்கள் தமது ஆதங்கத்தை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன மற்றும் இந்த நடவடிக்கையின் பிண்ணனியில் இருக்கும் அரசியல் நகர்வு  என்ன என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது  ஐ.பி.சி தமிழின் இன்றைய சமகாலம் நிகழ்ச்சி, 

தமிழர் பகுதியில் அழிந்து வரும் வயல் நிலங்கள் : விவசாயிகள் கடும் விசனம்

தமிழர் பகுதியில் அழிந்து வரும் வயல் நிலங்கள் : விவசாயிகள் கடும் விசனம்

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அதிரடியாக திருப்பி அனுப்பும் ட்ரம்ப்

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அதிரடியாக திருப்பி அனுப்பும் ட்ரம்ப்

செல்வம் அடைக்கலநாதனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

செல்வம் அடைக்கலநாதனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025