யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டி
Jaffna
Rohana Dissanayake
Northern Province of Sri Lanka
Sports
By Laksi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐந்து நாடுகள் பங்கு பற்றிய சர்வதேச சிலம்பம் போட்டி சிறப்புற நடைபெற்றது.
குறித்த போட்டியானது சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (04) யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இலங்கை சிவலீமன் சங்கத்தின் தலைவரும் உலக சிவலீமன் சங்கத்தின் இலங்கைத் தலைவருமான யசோதரன் தலைமையில் இந்தப் போட்டி நடைபெற்றது..
ஐந்து நாடுகளின் போட்டியாளர்கள்
இலங்கை, இந்தியா, லண்டன், மலேஷியா, துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியில் விளையாடினர்.
இந்த நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க (Rohana Dissanayake) கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்