யாழ் பல்கலையில் “என் வாழ்க்கை அவருடைய செய்தி“என்ற தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு

Jaffna University of Jaffna
By Kathirpriya Sep 27, 2023 08:30 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

உடல் நலன் மற்றும் விருத்தி தொடர்பான சர்வதேச மாநாடு நாளை (28) காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெறவுள்ள இந்த மாநாடானது நாளை 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் தடம்பதிக்கும் சீன நிறுவனங்கள்

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் தடம்பதிக்கும் சீன நிறுவனங்கள்

செயலமர்வுகள்

"என் வாழ்க்கை அவருடைய செய்தி" (My Life is His Message) என்ற தொனிப்பொருளின் கீழ் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் உள்ள ஹூவர் கேட்போர் கூடத்தில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

யாழ் பல்கலையில் “என் வாழ்க்கை அவருடைய செய்தி“என்ற தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு | International Conference In University Of Jaffna

பஜனைகள், சொற்பொழிவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பான கலந்துரையாடல்கள், உடல் நலன் தொடர்பான செயலமர்வுகள் என பல்வேறு வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த மாநாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு பொறுப்பான தலைவர்களான மனோஜ் குமார் சிங், நரேந்திரநாத் ரெட்டி, குழந்தை நல மருத்துவ நிபுணர் ராமதேவி சங்கரன் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

டக்ளஸ் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களுக்கு தமிழ் எம்.பிக்கள் புறக்கணிப்பா...!

டக்ளஸ் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களுக்கு தமிழ் எம்.பிக்கள் புறக்கணிப்பா...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025