இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் தடம்பதிக்கும் சீன நிறுவனங்கள்
Sri Lanka
Singapore
China
Sri Lanka Fuel Crisis
By Sathangani
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் பெட்ரோசீனா (PetroChina) நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில் சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு ஆமோதித்துள்ளது.
மேலும், சீனாவின் சினோபெக் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
