“சர்வதேச நீதிமன்றம் செல்ல நான் மட்டுமே முயன்றேன்” வெளிச்சத்திற்கு வரும் ஈழத்தமிழர் விவகாரம்
international court
M.K. Shivajilingam
eelam issue
By Vanan
சர்வதேச நீதிமன்றம் செல்ல தான் மட்டுமே முயன்றதாகவும், வேறெந்த வித்துவான் அரசியல்வாதியும் கைகொடுக்கவில்லை என்கிறார் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam).
எமது ஊடகத்தின் நெற்றிக்குநேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு ஈழத்தமிழர் விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது எப்படி? இதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார்? போன்ற பல கேள்விகளுக்கு பதிலாய் வருகிறது இன்றைய நெற்றிக்குநேர்,