திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!

Trincomalee Anura Karunathilake
By Pavi Aug 06, 2026 10:33 AM GMT
Report

இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகளை ஆய்வு செய்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அனுர கருணாதிலக திருகோணமலை எண்ணெய் தேக்க வளாகத்தைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த நிலையில் இந்த விடயத்தை குறித்து விளக்கமளித்துள்ளார்.

யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!

யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!

அனுர கருணாதிலக

மேலும் திருகோணமலை எண்ணெய் தேக்கங்களை மேம்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசு முன்னெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்! | International Oil Supply Project Targeting Trinco

பிரதி அமைச்சர்களான ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அறிவிப்பு!

விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்