இலங்கையின் ஓட்டுநர் உரிமத்திற்கு விரைவில் சர்வதேச அங்கீகாரம்

Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Raghav Jul 19, 2025 07:56 AM GMT
Report

எதிர்காலத்தில் கிட்டத்தட்ட நூறு வெளிநாடுகளுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். 

தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள "டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்திற்கு" சர்வதேச அளவில் செல்லுபடியாகும் வகையில் "வியன்னா மாநாட்டில்" கையெழுத்திடுவது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் அமைச்சர்

வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் அமைச்சர்

ஓட்டுநர் உரிமம்

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகமும் போக்குவரத்து அமைச்சகமும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், தற்போது மேலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

இலங்கையின் ஓட்டுநர் உரிமத்திற்கு விரைவில் சர்வதேச அங்கீகாரம் | International Recognition Of Driving License Soon

"டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச மட்த்தில் செல்லுபடியாகும் வகையில் வழங்குவதற்கு தேவையான விதிகளை உருவாக்குதல், தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தேவையான பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், போக்குவரத்து அமைச்சகம் இதற்கான செயல் திட்டத்தை தயாரித்து மோட்டார் வாகனத் துறைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற ஒப்புதலையும் பின்னர் அமைச்சரவை ஒப்புதலையும் பெற்று, வெளியுறவு அமைச்சகம், சட்டமா அதிபர், சட்ட வரைவுப் பிரிவு மற்றும் பிற தொடர்புடைய துறைகளிடமிருந்து ஒப்புதலைப் பெற்ற பிறகு, இதற்கான வியன்னா ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும், இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் ஆணையர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் நடைபெற்ற விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் நடைபெற்ற விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   




ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026