அவசர தேவைகளின் அடிப்படையிலான மருந்துக் கொள்வனவு நடவடிக்கை இடை நிறுத்தம்
Colombo
Keheliya Rambukwella
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Drugs
By Kathirpriya
அவசர கொள்வனவு நடைமுறையின் கீழ் மருந்து கொள்வனவு செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மருந்து கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்