யாழில் மதுபோதையில் அரச ஊழியரைத் தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Navy
By Sathangani Aug 25, 2024 05:56 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - புங்குடுதீவில் மதுபோதையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புங்குடுதீவு - மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை சாவடியில் நேற்றிரவு (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலஞ்சம் கோரி தாக்குதல்

அதி உச்ச மதுபோதையில் காணப்பட்ட ஊர்காவற்துறை காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அவ்வழியே பயணித்த அரச உத்தியோகத்தர் மீது இலஞ்சம் கோரி தாக்குதல் நடாத்தியுள்ளாார்.

யாழில் மதுபோதையில் அரச ஊழியரைத் தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர் | Intoxicated Police Officer Attack Civilians Jaffna

அத்துடன் குறித்த தாக்குதலை தடுக்காமல் கடற்படையினர் வேடிக்கை பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் பேருந்தில் விபத்துக்குள்ளாகி வயோதிபர் பலி

கண்டியில் பேருந்தில் விபத்துக்குள்ளாகி வயோதிபர் பலி

தென்னிலங்கையில் பதற்றம் : பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

தென்னிலங்கையில் பதற்றம் : பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

யாழ்ப்பாணம் உட்பட பிரதான நகரங்களின் இன்றைய வானிலை

யாழ்ப்பாணம் உட்பட பிரதான நகரங்களின் இன்றைய வானிலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025