இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம்

Central Bank of Sri Lanka Government Of Sri Lanka
By Vanan Aug 19, 2023 10:51 AM GMT
Report

இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிகளவான புதிய கடன் வழங்கும் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இணையவழி மூலம் கடன்

இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம் | Introduce New Law Regulate Online Loan Companies

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்த பின்னணியில், இணையவழி மூலம் கடன்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் கடன் தவணை இலவசம் என இணையம் மூலம் கடன் வழங்கும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் கடன் தொகையை செலுத்திய பிறகு அதிக பணம் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனினும், அந்த கடன் தொகைக்கு 30 முதல் 40 வீத வட்டி அறவிடப்படுகிறது.

ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம்

இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம் | Introduce New Law Regulate Online Loan Companies

இந்த நிலையில், பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இணையத்தினூடாக பெற்றுக் கொண்ட கடனை செலுத்த முடியாது பலர் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக மத்திய வங்கியின், வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு, இணையவழி மூலம் கடன் பெற்றுக் கொள்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதற்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் தற்போது சட்ட வரைவு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026