காலிமுகத்திடல் கலவரம் - 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை!
Sri Lanka Police
Sri Lanka Politician
Sri Lanka Police Investigation
Galle Face Riots
By Kanna
காலிமுகத்திடல் கலவரம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இது குறித்து சபாநாயகருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்