இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டுபிடிக்க விசாரணை

Sri Lanka Sri Lankan political crisis
By Kiruththikan Oct 30, 2022 10:26 AM GMT
Report

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பிறந்த தினம், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், நாடாளுமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பதவி நீக்கும் அதிகாரம்

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டுபிடிக்க விசாரணை | Investigation Find Mps With Dual Citizenship

இதனிடையே இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்ற நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சரத்து அடங்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026