பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான விசாரணை! விடுக்க்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu May 30, 2026 10:14 AM GMT
Report

 பல்லேகம ஹேமரத்ன தேரர் விவகாரத்தில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த சங்க சமூகமும், ஒரு நிறுவனமும் இலக்கு வைக்கப்படுவது ஏற்புடையதல் என கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் முடியும் வரை பல்லேகம ஹேமரத்ன தேரர் அட்டமஸ்தானாதிபதி பதவியிலிருந்து விலகி முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ராஜகிரியகில் வெள்ளிக்கிழமை (29) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பருத்தித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் மாயம்

பருத்தித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் மாயம்

 சட்ட ரீதியான நடைமுறை

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான விசாரணை! விடுக்க்கப்பட்ட கோரிக்கை | Investigation Into Pallegama Hemaratne Thero

தவறு யார் செய்தாலும் அது தவறே. அது சிறியதோ அல்லது பெரியதோ என்பதல்ல முக்கியம். தவறு ஒன்று நிகழ்ந்திருந்தால், அதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் உள்ளன.

அந்த நடைமுறைகளுக்குச் சென்ற போதிலும், அதிலிருந்து மக்கள் திருப்தியடையும் வகையில் விடயங்கள் இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது.

குறிப்பாக, இந்த வெசாக் பௌர்ணமி காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பேசுபொருளாக இருப்பது கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.  

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026