இணையவழித் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
CID - Sri Lanka Police
Kanaka Herath
Sri Lanka
Cyber Attack
By Sathangani
இலங்கையில் அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைகள் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத்தின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முடக்கம்
இதேவேளை கடந்த ஒகஸ்ட் 26ஆம் திகதி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலினால், அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், குறித்த இணையவழி தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மரண அறிவித்தல்