பிரதேசசபைத் தலைவரை காவு கொண்டது கொரோனா
corona
death
Pradeshiya Sabha Chairman
By Jaso
அநுராதபுரம் இப்பலோகம பிரதேச சபையின் தலைவர் நிஹால் திலகவர்தன இன்று பிற்பகல் அனுராதபுரம் மெத்சிறி செவன கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இதய நோய் காரணமாக அனுராதபுரம் மெத்சிறி செவன கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
போகஹ அக்கர, கலகரம்பேவ பகுதியைச் சேர்ந்த நிஹால் திலகவர்தன இறக்கும் போது 67 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இறுதிச் சடங்குகள் கொரோனா வழிகாட்டலின் கீழ் நடைபெறும்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி