எல்பிஎல் மைதானத்தில் திடீரென நுழைந்த பாம்பு - நகைச்சுவையாக குறிப்பிட்ட தினேஷ் கார்த்திக் (காணொளி)
Sri Lanka
By pavan
லங்கா பிரீமியர் லீக் போட்டி நடந்து கொண்டிருந்த போது மைதானத்தில் திடீரென பாம்பு நுழைந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
நான்காவது லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று Galle Titans மற்றும் Dambulla Aura அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி நடந்து கொண்டிருந்தது.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென பாம்பு நுழைந்ததால் பரபரப்பானது, இதனை இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் நகைச்சுவையாக குறிப்பிட வைரலானது.
We could only capture this ????????? moment due to our world-class ??????????! #LPL2023onFanCode #LPL pic.twitter.com/BFhIP2AM8Y
— Swarashtra news (@SwarashtraNews) July 31, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி