சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்: இன்று பலப்பரீட்சை..!
Chennai Super Kings
Mumbai Indians
TATA IPL
IPL 2023
By Kiruththikan
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது.
அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளன.
இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி