ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பரபரப்பு (படம்)
india
cricket
update
live
ipl mega auction 2022
By Vanan
ஐ.பி.எல். தொடரின் 2022 மெகா ஏலத்தில் ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில் இன்று(12) நடைபெற்று வரும் நிலையில், ஏலத்தின் தொகுப்பாளர் ஹக் எட்மீட்ஸ் (Hugh Edmeades) திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் வனிந்து ஹசரங்கவுக்கான ஏலத்தில் ஈடுபட்டிருந்தபோது, மருத்துவ அவசரநிலை காரணமாக ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 1075 லட்ச இந்திய ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளார்.
எனினும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் ஐ.பி.எல் ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்