ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!
Chennai Super Kings
By pavan
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தற்போது முதலிடம்
இந்த போட்டியின் பின்னர் தரவரிசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அணி கலந்து கொண்ட 07 போட்டிகளில் 05 போட்டிகள் வெற்றி பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளது.
அதேவேளை, ராஜஸ்த்தான் அணி கலந்து கொண்ட 07 போட்டிகளில் 04 போட்டிகள் வெற்றி பெற்று தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
முழு விபரம்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்