ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2024
By Jaso May 09, 2024 09:38 PM GMT
Report

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்று அணிகளுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட்கோலி (virat kohli).

இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி 74 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அந்த அணிக்கெதிராக 100 ஓட்டங்கள் எடுத்தார். அவர் இந்தப்போட்டியில் 92 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மூன்று அணிகளுக்கெதிராக கோலி 1000 ஓட்டங்களை எடுத்து சாதனை படைதுள்ளார்.

மூன்று அணிகளுக்கெதிராக

இதன்படி விராட் கோலி சென்னை, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கெதிராக மூன்று தடவை 1000 ஓட்டங்கள் கடந்து முதலிடத்திலும்

ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை | Ipl Virat Kohli Is The Greatest Record

அடுத்தடுத்த வீரர்கள்

ரோகித் சர்மா(rohit sharma) டெல்லி மற்றும் கொல்கத்தாஅணிகளுக்கெதிராக 1000 ஓட்டங்கள் கடந்து இரண்டாவது இடத்திலும்

ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை | Ipl Virat Kohli Is The Greatest Record

யால சரணாலயத்தில் இத்தாலிய தந்தை மற்றும் மகன் கைது : அவர்கள் செய்த செயல் தெரியுமா..!

யால சரணாலயத்தில் இத்தாலிய தந்தை மற்றும் மகன் கைது : அவர்கள் செய்த செயல் தெரியுமா..!

டேவிட் வோர்னர்(david warner) கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கெதிராக 1000 ஓட்டங்கள் கடந்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.இதன்மூலம் பிளே ஒப் சுற்று வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் இழந்தது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 4 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது.

கனடாவில் கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் சடலம்: கணவர் மாயம்

கனடாவில் கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் சடலம்: கணவர் மாயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022