எவ்வித தொடர்பும் இல்லை - அடியோடு நிராகரித்தார் மஹிந்தவின் மகன்

joshitha rajapaksha IRAJ WEERARATNE_
By Vanan Aug 27, 2021 12:01 AM GMT
Report

பிரபல சிங்கள பாடகரான இராஜ் வீரரத்னவை தாம் தாக்கியதாக வெளியான செய்திகளில் எந்தவொரு உண்மையும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமான யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து பாடகர் இராஜ் வீரரத்ன விலகியமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் பதவியில் கடந்த ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட பிரபல்யமான பாடகர் இராஜ் வீரரத்ன, அதிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்திற்கு அறைந்ததன் காரணமாகவே அவர் பதவி விலகியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

இராஜ்சை தாம் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் அடிப்படை அற்றது எனவும் யோசித்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இராஜ்சை சில நாட்களுக்கு முன்னர் விழா ஒன்றிலேயே தாம் சந்தித்ததாகவும் அதன் பின்னர் அவருடன் எந்தவொரு தொடர்பையும் தாம் பேணவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாடகர் இராஜ் வீரரத்ன, தேசிய இளைஞர் சேவைச் சபையின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026