ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

Iran Strait of Hormuz Iran-US Conflict
By Dharu Mar 25, 2026 06:40 AM GMT
Report

பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக ‘பகைமையற்ற’ (non-hostile) கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லலாம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும், சர்வதேச கடல் அமைப்பு (IMO) உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டடுள்ளது.

இது தொடர்பில் நேற்று(24.03.2026) வெளியிடப்பட்ட அறிக்கையில்,  “பகைமையற்ற கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் முன்னதாக ஒருங்கிணைப்பு செய்து கொண்டு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கினால் பாதுகாப்பான பயணத்தைப் பெறலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்!

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்!

ஈரானின் தெளிவுபடுத்தல்

எனினும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கப்பல்கள் இந்த அனுமதிக்கு உட்படாது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அவை பகைமையான கப்பல்களாகக் கருதப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி | Iran Allows Sea Traffic Through Hormuz

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக கடந்து செல்லும் அந்த நீர்வழிப்பாதையில், கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு என்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஈரான் அந்த அறிக்கைகளில் விரிவாகக் கூறவில்லை.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தெஹ்ரான் முன்னர் மறுத்திருந்தபோதிலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ஈரானின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதை வழியாகச் சென்றாலும், பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்குவதற்கு முன்பு இருந்த அளவுகளில் ஒரு சிறு பகுதியாகவே போக்குவரத்து உள்ளது.

விண்ட்வார்ட் என்ற கடல்சார் புலனாய்வு நிறுவனத்தின்படி, மோதலுக்கு முன்பு தினசரி சராசரியாக 120 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், கடந்த திங்களன்று ஐந்து கப்பல்கள் மட்டுமே அவற்றின் தானியங்கி அடையாள அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022