இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை

Sri Lanka Australia Jagath Wickramaratne
By Abi Mar 25, 2026 05:49 AM GMT
Report

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் முதலீட்டிற்கு ஒரு உகந்த இடமாக இலங்கை இருப்பதால், அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் மத்தேயு டக்வொர்த்திடம் தெரிவித்துள்ளார்.

இந்தகலந்துரையாடல், சபாநாயகருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையருக்கும் இடையே இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீராவும் கலந்துகொண்டுள்ளார்.

குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை

குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

மேலும் இந்தக் கலந்துந்துரையாடல் குறித்து தெரியவருகையில்,

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா வழங்கிவரும் நீண்டகால ஆதரவிற்கு சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை | Sri Lanka Australia Jagath Vigramarathna Methu

மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு துறைகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

விவசாயத் துறையில் இருதரப்பு வர்த்தகம்

இதற்கிடையில், பருப்பு வகைகள் உள்ளிட்ட அவுஸ்திரேலிய விவசாயப் பொருட்கள் இலங்கை சந்தையில் கிடைப்பதாகவும், குறிப்பாக விவசாயத் துறையில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவுஸ்திரேலிய உயர் ஆணையர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை | Sri Lanka Australia Jagath Vigramarathna Methu

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது பரஸ்பர உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்!

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026