ஹோர்மோஸ் நீரிணை பழைய நிலைமைக்கு திரும்பாது! ஈரானின் அறிவிப்பால் சர்வதேசத்திற்கே பேரிடி

Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 17, 2026 08:38 AM GMT
Report

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹோர்மோஸ் நீரிணை பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லை என ஈரான் அரசின் முக்கிய பிரமுகரும் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாஃப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் ஆயுதத் தளங்களை முற்றிலும் அழிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடற்படை மற்றும் இராணுவ இருப்பு காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

ஏவுகணை அமைப்புகளில் மாற்றம்

எனவே ஹோர்முஸ் நீரிணை இனி பழைய நிலைக்கு திரும்பாது என கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

ஹோர்மோஸ் நீரிணை பழைய நிலைமைக்கு திரும்பாது! ஈரானின் அறிவிப்பால் சர்வதேசத்திற்கே பேரிடி | Iran Announced No Solution To Strait Of Hormuz

போர் தொடங்கியதிலிருந்து, ஈரானின் இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இருப்பினும், கடந்த ஆண்டின் 12 நாள் போரில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஈரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் தள வடிவமைப்புகளை மாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் எந்த சூழ்நிலையிலும் சரணடையாது என்றும், அழுத்தத்திற்கு இடங்கொடுக்காது என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு

போர் முடிந்தபின், மத்திய கிழக்கின் அரசியல் அமைப்பு முற்றிலும் மாறும் என்றும், அமெரிக்கா விரும்புவது போல் எதுவும் நடைபெறாது என்றும் பாகர் கலிபாஃப் கூறியுள்ளார்.

ஹோர்மோஸ் நீரிணை பழைய நிலைமைக்கு திரும்பாது! ஈரானின் அறிவிப்பால் சர்வதேசத்திற்கே பேரிடி | Iran Announced No Solution To Strait Of Hormuz

மேலும், இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கான பிராந்திய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அடைந்த ஒரே இலக்கு முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் கொலை மட்டுமே என குறிப்பிட்ட கலிபாஃப், அதனால் அரசமைப்பு வீழ்ச்சியடையவில்லை என்றும், இளம் மொஜ்தபா கமேனி அவருக்கு மாற்றாக பதவி ஏற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025